மதுரையைச் சேர்ந்தவர். சிறுகதை, நாவல், கவிதை என மூன்று வடிவத்திலும் பயணப்படும் வெகுசில எழுத்தாளர்களுள் நர்சிம் குறிப்பிடத்தக்கவர். ‘மனித உறவுகளின் எழுத்தாளர்’ என்று பிரபஞ்சனால் பாராட்டப்பட்டவர். இவரது மதுரைக் கதைகள்’ மிகவும் பிரபலமானவை.
© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.