சமீபத்தியவை

சக்தி கவிதைகள்

1. நதியின் கண்ணீர் “நதி ஓடவில்லைநகர்ந்தது.கருப்பாய், கனமாய்,நுரையை வாந்தி எடுத்தபடி. கரையில் நின்றகிழவி சொன்னாள் -"இது நதி இல்லை,நாம் ஊற்றியசாயத்தின் சவ ஊர்வலம்." மீன்கள் செத்து மேலே...

மேலும் படிக்கDetails

நா. பாலா கவிதைகள்

1. தாழ் ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்'என்கிறார்.அழைத்துச் செல்கிறேன் அவரைகுடும்பநல நீதிமன்றங்களுக்குமனநல மருத்துவமனைக்குமதுக்கூடங்களுக்குபிணவறைக்குப்ளாக்பஸ்டர் திரைப்படம் ஒன்றுக்கு. கிணுங் கிணுங் எனசலசலக்கும் சாவிக்கொத்தொன்றைவேட்டியில் சொருகியபடிவாக்கிங் சென்று கொண்டிருக்கிறார்இப்போதெல்லாம். 2. கடுத்தது...

மேலும் படிக்கDetails

சீனு ராமசாமி கவிதைகள்

1. பிரார்த்தனைகளின் சுவடு தடமழிந்த பாதையொன்றில்சொற்களை வீசிவிட்டுநகர்ந்துகொண்டிருக்கிறேன். நீங்கள் கடந்துபோன இரவுகளில்மௌனம்சுடர்விளக்கைப் போலஎரிந்துகொண்டே இருக்கிறது. ஆழத்தில்ஒரு சிறிய வெளிச்சம்இன்னமும் துடித்துக்கொண்டிருக்கிறது. வார்த்தைகள் ஓய்ந்த இடத்தில்நான் விட்டுச்சென்ற பிரார்த்தனைகள்உங்களுக்குத்...

மேலும் படிக்கDetails

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

1.மச்சங்கள் என் சிறு வயதில்பாட்டியின் மச்சங்களைப் பற்றி கேட்டேன்அவள் என்னிடமிருந்து எதையும் மறைக்கவில்லைஅவளுடைய முதுகெங்கும் இருந்த மச்சங்களையும்மார்பகங்களுக்கு அருகிலிருந்த மச்சங்களையும் எண்ணினேன்அவளுடைய காது மடல்கள்முழங்கை முழங்கால் மடிப்புகள்மற்றும்...

மேலும் படிக்கDetails

ந.பெரியசாமி கவிதைகள்

1. அது ஒன்றும்பிரதான பிழையில்லைஎளிதினும் எளிய மறுப்புதான். புதிய ஆடையின் அழகு காட்டுவாய்மாற்றிய தோடுகளைசிமிட்டலில் நடனங்கொள்ளச்செய்வாய்பிடித்த பாடலின்வரிகளை முழுகிபிடித்த வரிகளை கேட்பதெனகேட்காதஎதிர்பாராத கணங்களில்தானாக தோன்றிசைகையில்மொழியில்தித்திப்பு மழையை பெய்விப்பாய்....

மேலும் படிக்கDetails

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

அன்பே  நன்றி கெட்டவனேயென நீயெனைச் சொன்னாலும் தகும் அசமந்தமாய் இருந்துவிட்டேன் பிழைப்பின் அசதிகளில் கொஞ்சம்  உன் கைகளைப் பற்றியிருக்க வேண்டும்  ஆதரவான மொழிகளை அளாவியிருக்க வேண்டும்  உன்...

மேலும் படிக்கDetails

லைலா கயஸ் கவிதைகள்

விம்மல் ~~~ நீ மட்டும் எப்படி பூக்களால் மூடப்பட்டு சடாரென காணாமல் போனாய் இன்றுதான் அந்த நாள் நேற்று இல்லை. பன்னிரண்டிற்குப் பின் ~~~ பன்னிரண்டோடு செத்து...

மேலும் படிக்கDetails

மொழியற்ற முகம்

நான் முகவரியை  மாற்றியபோது என் மொழியும் என்னிடம் இருந்து மெதுவாகப் பிரிந்தது. பேச வேண்டிய இடத்திலும் பேசப்படாத வார்த்தைகள் என் நாக்கின் கீழ் சிறிய மலைகளாக வளர்ந்து...

மேலும் படிக்கDetails

நோவா லைஸ் கவிதைகள்

1. சாந்தத்தின் ஆழத்திலிருக்கும் ஓர் அசரீரி தான் சின்னஞ்சிறு மனதிற்குள் எஞ்சியிருக்கும் ரணத்தை  உணரச் செய்கிறது ஏமாற்றும் இந்தத் திவ்விய  வெளிச்சத்திலிருந்து  அதை மறைக்க வேண்டும் ஆராதனையின்...

மேலும் படிக்கDetails

Archives