சமீபத்தியவை
பூவிதழ் உமேஷ்

பூவிதழ் உமேஷ்

பூவிதழ் உமேஷ், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நவலை என்னும் சிற்றூரில் பிறந்தவர். அரசுப் பள்ளி ஆசிரியரான இவர் தன்னை, சொற்களால் பொம்மை செய்பவன் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருகிறார். தற்போது மொழி பெயர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். வெயில் ஒளிந்து கொள்ளும் அழகி, சதுரமான மூக்கு, துரிஞ்சி, தண்ணீரின் சிரிப்பு, மற்ற விலங்குகள் ஆகிய கவிதைத் தொகுப்புகளும், எழுத்தெனப்படுவது என்ற இலக்கண நூலும், ஆங்கில கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. சிறார் இலக்கியத்தில் 4 நாவல்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

1.மச்சங்கள் என் சிறு வயதில்பாட்டியின் மச்சங்களைப் பற்றி கேட்டேன்அவள் என்னிடமிருந்து எதையும் மறைக்கவில்லைஅவளுடைய முதுகெங்கும் இருந்த மச்சங்களையும்மார்பகங்களுக்கு அருகிலிருந்த மச்சங்களையும் எண்ணினேன்அவளுடைய காது மடல்கள்முழங்கை முழங்கால் மடிப்புகள்மற்றும்...

மேலும் படிக்கDetails