லைலா கயஸ்

லைலா கயஸ்

மனித உணர்வுகள், தனிமை, காதல், இயற்கை, இறைமை மற்றும் பிரபஞ்சத் தேடல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதிவருபவர். 'லைலாகயஸ் கவிதைகள்' எனும் தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர். தொடர்ந்து சமூக ஊடகங்களில் கவிதை எழுதி கவனம்பெற்று வருகிறார்.

லைலா கயஸ் கவிதைகள்

விம்மல் ~~~ நீ மட்டும் எப்படி பூக்களால் மூடப்பட்டு சடாரென காணாமல் போனாய் இன்றுதான் அந்த நாள் நேற்று இல்லை. பன்னிரண்டிற்குப் பின் ~~~ பன்னிரண்டோடு செத்து...

மேலும் படிக்கDetails