சமீபத்தியவை
ச சக்தி

ச சக்தி

ச. சக்தி, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அழகு பெருமாள் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர். விழுப்புரத்தில் பூக்கடையில் பணியாற்றி வருகிறார். தொடர்ந்து புன்னகை, கொலுசு, மகாகவி, வாசகசாலை இணைய இதழ், புக்டே இதழ், கூதிர் இதழ் போன்ற சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார். விழுப்புரம் தென்பெண்ணை கலை இலக்கியக் கூடல் உறுப்பினராக தொடர்ந்து கவிதை எழுதுதல் வாசிப்பு போன்ற இலக்கிய பயணங்களில் இயங்கிக்கொண்டிருக்கிறார். விரைவில் இவரது முதல் கவிதை தொகுப்பு வெளியாக உள்ளது.

சக்தி கவிதைகள்

1. நதியின் கண்ணீர் “நதி ஓடவில்லைநகர்ந்தது.கருப்பாய், கனமாய்,நுரையை வாந்தி எடுத்தபடி. கரையில் நின்றகிழவி சொன்னாள் -"இது நதி இல்லை,நாம் ஊற்றியசாயத்தின் சவ ஊர்வலம்." மீன்கள் செத்து மேலே...

மேலும் படிக்கDetails