நா. பாலா கவிதைகள்
1. தாழ் ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்'என்கிறார்.அழைத்துச் செல்கிறேன் அவரைகுடும்பநல நீதிமன்றங்களுக்குமனநல மருத்துவமனைக்குமதுக்கூடங்களுக்குபிணவறைக்குப்ளாக்பஸ்டர் திரைப்படம் ஒன்றுக்கு. கிணுங் கிணுங் எனசலசலக்கும் சாவிக்கொத்தொன்றைவேட்டியில் சொருகியபடிவாக்கிங் சென்று கொண்டிருக்கிறார்இப்போதெல்லாம். 2. கடுத்தது...
மேலும் படிக்கDetails


