Friday, October 2, 2026
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு
      • கவிதை
      • கட்டுரை
      • சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • தொடர்கள்
  • ஆசிரியர் குழு
    • கவிஞர் கரிகாலன்
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • பாரதி ஆரோக்கியராஜ்
    • அசதா
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு
      • கவிதை
      • கட்டுரை
      • சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • தொடர்கள்
  • ஆசிரியர் குழு
    • கவிஞர் கரிகாலன்
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • பாரதி ஆரோக்கியராஜ்
    • அசதா
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 1

லைலா கயஸ் கவிதைகள்

லைலா கயஸ் By லைலா கயஸ்
2 weeks ago
In இதழ் – 1, இதழ்கள், கவிதை, கவிதை, படைப்புகள்
A A
0
Laila Kayas Kavithaikal

விம்மல்

~~~

நீ மட்டும் எப்படி

பூக்களால் மூடப்பட்டு

சடாரென காணாமல் போனாய்

இன்றுதான் அந்த நாள்

நேற்று இல்லை.

பன்னிரண்டிற்குப் பின்

~~~

பன்னிரண்டோடு

செத்து விழுகின்றன

ஊர்க் கடிகாரங்களின் நொடிகள்.

மரத்தடி நிழலில்

அனாதையாய்க் கிடந்த பாதணிகளை

எவரும் சொந்தம் கொண்டாடவில்லை.

மாலைகளில்

மௌனமாய் நீள்கின்றன

அவற்றின் சுவடுகள்

காட்டை நோக்கி.

ஊர் உறைந்துபோன

அந்த நள்ளிரவில் தான்

பழைய செருப்புகளை

மாட்டிக்கொண்டு

காலம் காட்டுக்குள்

நடக்கத் தொடங்குகிறது.

ஒரு மௌனத்தின் வாக்குமூலம்

~~~

சர்வ நிச்சயமாக

மௌனமென்பது

வாழ வேண்டுமென்ற

விழைவின் ஒரு மாற்று வடிவம்

தன்னைச் சற்றேனும்

விடுவித்துக் கொள்ளும்

ஏளனப் புன்னகை

வெளிச்சத்தையும்

இருளையும்

மாறி மாறி உருவாக்கும்

நிலக்காட்சி

சிற்சில நேரம்

காற்றில் ஆடும்

கோரைப் புற்களின்

சோர்வு

ஆனாலும்

சில செம்மலர்களின் பூத்தல்

வாழ்வைப் போதிக்கிறது

பிரபஞ்சக் கானத்தையும்

நிலவுப் பூவையும்

முற்றத்தில் படரவிட்டு

அது

உலகப் பேரிரைச்சல் அற்ற வெளி

உன்னத மனவெழுச்சி,

அது ஒரு 

இனிப்பு மொழி

வளைந்த வானம்

பூமியில் புதைபடுகையில்

நிவர்த்தித்துக் கொள்ளும்

பனைமரம்

மொத்தத்தில்,

மௌனத்தின் வாக்குமூலமென்பது எனக்கு

ஆன்ம வாக்கியம்.

நிரம்பும் வெறுமை

~~~

பிரம்மப் பெருவெளி

ததும்பி நிற்கும் கலமிது

பரம்பொருளின் அருளொளி

பொங்கும் உள்ளகமிது

நான்

என்னைத் தாங்கி நிற்கும்

வெற்றுப் பாத்திரம்.

Previous Post

புதிய காலணிகள்

Next Post

செத்த மூளி

லைலா கயஸ்

லைலா கயஸ்

மனித உணர்வுகள், தனிமை, காதல், இயற்கை, இறைமை மற்றும் பிரபஞ்சத் தேடல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதிவருபவர். 'லைலாகயஸ் கவிதைகள்' எனும் தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர். தொடர்ந்து சமூக ஊடகங்களில் கவிதை எழுதி கவனம்பெற்று வருகிறார்.

Next Post
Setha Mooli

செத்த மூளி

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Amma Immurai Calendarai Paarkkavillai

அம்மா இம்முறை காலண்டரைப் பார்க்கவில்லை

October 2, 2026
Indiyavil Dalit Cinema

இந்தியாவில் தலித் சினிமா

October 2, 2026
Panpaattu Tharkolai

பண்பாட்டுத் தற்கொலை: போருக்குப் பின்னரான ஈழத்து இலக்கியம்

October 2, 2026
Dharmaraj Periyasamy Kavithaikal

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

October 2, 2026
Kaadhalin Thooram Pathinettu Mile

காதலின் தூரம் பதினெட்டு மைல்

0
Nova Lies Kavithaikal

நோவா லைஸ் கவிதைகள்

0
Mozhiyatra Mugam

மொழியற்ற முகம்

0
Indiyavil Dalit Cinema

இந்தியாவில் தலித் சினிமா

0
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 2, 2026
Ingirundhu Thodangugiren-1

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 2, 2026
Thodarottam

ஏன் எழுதுகிறேன்..

October 2, 2026
Pillai Kaniyamudhe

பிள்ளைக் கனியமுதே

October 2, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • இதழ் – 1 (18)
  • இதழ்கள் (18)
  • கட்டுரை (2)
  • கட்டுரை (2)
  • கவிதை (3)
  • கவிதை (4)
  • சிறுகதை (6)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (5)
  • தலையங்கம் (1)
  • தொடர் (3)
  • நேர்காணல் (1)
  • படைப்புகள் (12)
  • மொழிபெயர்ப்பு (1)
  • மொழிபெயர்ப்பு கவிதை (1)
  • மொழிபெயர்ப்பு சிறுகதை (1)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • பதிப்பகம்
  • காட்சியகம்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 2, 2026
Ingirundhu Thodangugiren-1

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 2, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு
      • கவிதை
      • கட்டுரை
      • சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • தொடர்கள்
  • ஆசிரியர் குழு
    • கவிஞர் கரிகாலன்
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • பாரதி ஆரோக்கியராஜ்
    • அசதா
  • தொடர்புக்கு