சமீபத்தியவை

செய்தித் தொகுப்பு

Na Periyasamy Kavithaigal

ந.பெரியசாமி கவிதைகள்

1. அது ஒன்றும்பிரதான பிழையில்லைஎளிதினும் எளிய மறுப்புதான். புதிய ஆடையின் அழகு காட்டுவாய்மாற்றிய தோடுகளைசிமிட்டலில் நடனங்கொள்ளச்செய்வாய்பிடித்த பாடலின்வரிகளை முழுகிபிடித்த வரிகளை கேட்பதெனகேட்காதஎதிர்பாராத கணங்களில்தானாக தோன்றிசைகையில்மொழியில்தித்திப்பு மழையை பெய்விப்பாய்....

Saathi Kathaigalin Ellaiyai Virikkum Paraichi Petra Panniru Kulam

சாதிக் கதைகளின் எல்லையை விரிக்கும் ‘பறைச்சி பெற்ற பன்னிரு குலம்’

இந்தியச் சாதிகள் பற்றிய வாய்மொழிக் கதைகள் சாதிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். ஒவ்வொரு சாதிக்கும் ஏராளமான கதைகள் உண்டு. அவைகள் அனைத்தும் முழுமையாக எழுதப்பட்டதாகவோ,...

Pillai Kaniyamudhe - 3

பிள்ளைக் கனியமுதே – 3

"சுண்டலக்கா, இப்ப கண்ண தொறந்து பாருக்கா" என்றான் பிரகாஷ் . கையை இன்னும் சற்று  இறுக மூடிக்கொண்டாள் சுடர். "கண்ண தொறக்காமலே நான் கண்டுபிடிச்சிட்டேண்டா?" "என்னதுன்னு சொல்லு...

Pillai Kaniyamudhe - 2

பிள்ளைக் கனியமுதே – 2

"பிரகாஷ் ஒன்னோட செருப்பு எங்கடா?" "செருப்பு இல்ல எச்சமம்மா." "ஸ்கூல்ல கொடுத்தது எங்கடா?"  "அது என்னோட காலுக்கு பத்தாம சின்னதா இருந்திச்சிதும்மா. கஷ்டப்பட்டு மாட்டி கயட்டுனதுல ரெண்டே...

Page 7 of 11 1 … 6 7 8 … 11