நாராயணி கண்ணகி

நாராயணி கண்ணகி

வெகுஜன எழுத்திலிருந்து தீவிர இலக்கியத்திற்கு வந்தவர். ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் வென்றவர்.
ஸீரோ டிகிரி நாவல் போட்டியில் வென்ற இவரது ‘வாதி’ நாவல் முதலில் பெரும் கவனம் பெற்றது. அடுத்தடுத்து வெளிவந்த அலர் நாவலும், தப்பு நாவலும் அவருக்கான வாசகர்களை உறுதி செய்தன. வலிமையான விசயங்களையும் எளிமையாக எழுதுபவர்

கூர் சீவுதல்

"மேல ஏறிப் போலாம் வாடி" கையைப் பிடித்து இழுத்தாள் வெள்ளிக்கொடி. "கீழயே போலாங்க்கா…" பாஞ்சாலை கால்களைப் புழுதி மண்ணில் அழுத்திக்கொண்டாள். அடுப்பெரிக்க விறகுக்குப் புளியங்கிளையை இழுக்கிற மாதிரி...

மேலும் படிக்கDetails