ஒத்தைக்காதன்
1நடுச்சாமம் தாண்டியிருந்தது. மாயாண்டி கதவைத் திறந்தபோது ஒத்தைக்காதன் ஏற்கனவே வாசலில் நின்றுகொண்டிருந்தது. சுவர் ஆணியிலிருந்து கண்ணிச் சுருளை எடுக்கும் சத்தம் ஒன்றே அதற்குப் போதும். எங்கே படுத்துக்...
மேலும் படிக்கDetailsராஜேஷ் வைரபாண்டியன் தமிழ் எழுத்தாளர் . கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய வடிவங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். 2018 வரை நிலாரசிகன் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதி அறிமுகமானவர், பின்னர் சிறுகதை, குறுநாவல், நாவல் எனத் தன் எழுத்தை விரித்துக்கொண்டார்.
வெயில் தின்ற மழை உள்ளிட்ட நான்கு கவிதைத் தொகுப்புகள், ஜூலி, யட்சி, அறல் உள்ளிட்ட மூன்று சிறுகதைத் தொகுப்புகள், வேங்கை வேட்டை உள்ளிட்ட இரண்டு குறுநாவல்கள், தேரி, வேட்டை நிலம் ஆகிய இரண்டு நாவல்கள் இவரது நூல்கள். உயிர்மை சுஜாதா விருது, பிரமிள் கவிதை விருது, ஸீரோ டிகிரி இலக்கிய விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். உதிரிகள் சிற்றிதழின் ஆசிரியர்.
1நடுச்சாமம் தாண்டியிருந்தது. மாயாண்டி கதவைத் திறந்தபோது ஒத்தைக்காதன் ஏற்கனவே வாசலில் நின்றுகொண்டிருந்தது. சுவர் ஆணியிலிருந்து கண்ணிச் சுருளை எடுக்கும் சத்தம் ஒன்றே அதற்குப் போதும். எங்கே படுத்துக்...
மேலும் படிக்கDetails© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.