சமீபத்தியவை
அன்புச்செல்வன்

அன்புச்செல்வன்

இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் நாராயணத்தேவன்பட்டி. தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் பணி. பணி நிமித்தமாக வசிப்பது மதுரையில். சிறு வயது முதலே இவரது தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் வாசிப்புப் பழக்கம் தொடங்கியது. பல சிற்றிதழ்கள், இணைய இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. சமூக ஊடகங்களில் தொடர்ந்து நூல் மதிப்புரை, பத்தி எழுத்துகள் என தொடர்ந்து எழுதி வருகிறார்.

அன்புச்செல்வன் கவிதைகள்

1. நகரும் வயல்கள் விளை நிலங்கள் சாலைகளாய்மாறும் காலத்தில்விதைக்கத் தலைப்படுகிறோம்...எங்கு விதைப்பது என்பதறியாதுசாலையின் மத்தியில் உள்ள மண் பிரதேசத்தில்நட்டு வைத்த செவ்வரளிமற்றும் வெண்ணரளிச் செடிகள்சிறிது வளர்ந்துள்ளன அந்த...

மேலும் படிக்கDetails