கடிதங்களில் கரைந்த காலங்கள்
ஒரு காலத்தில் ஒருவரை நினைத்த கணமே அவருக்குக் கடிதம் எழுதத் தொடங்கிவிடுவோம். எழுதத் தொடங்கியதும் மனதிற்குள் உறைந்திருந்த சொற்களின் வரிசை கலைந்துபோகும். சொல்லக்கூடாதெனப் பூட்டி வைத்தவை தாள்களின்...
மேலும் படிக்கDetailsஅர்ஷா, ‘புக் வைப்’ (Book Vibe) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் பதிப்பாளர். “இலங்கை மலையக இந்திய வம்சாவளி மக்களின் வாழ்வியல், பொருளாதாரம், மொழி (1970–2025): ஓர் இனவரைவியல் ஆய்வு” என்ற தலைப்பில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். எழுத்தாளர் பவா செல்லதுரையின் உரைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். ‘இன்னும் ஆறு நாட்கள்’ ‘அதிகாரத்தின் களிமண் பொம்மைகள்’ உள்ளிட்ட படைப்புகளின் ஆசிரியர். இலக்கியச் செயல்பாடுகள், நூல் வெளியீடு மற்றும் குழந்தைகளுக்கான வாசிப்பு முன்னெடுப்புகளில் தொடர்ந்து பங்களித்து வருகிறார்.
ஒரு காலத்தில் ஒருவரை நினைத்த கணமே அவருக்குக் கடிதம் எழுதத் தொடங்கிவிடுவோம். எழுதத் தொடங்கியதும் மனதிற்குள் உறைந்திருந்த சொற்களின் வரிசை கலைந்துபோகும். சொல்லக்கூடாதெனப் பூட்டி வைத்தவை தாள்களின்...
மேலும் படிக்கDetails© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.