சமீபத்தியவை
வசந்ததீபன்

வசந்ததீபன்

வசந்ததீபன், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். இவர் அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார். கொளுஞ்சி, கண்ணீர் பண்ணாத ஓர் அங்குல மண், சம்பூகனின் வெட்டப்பட்ட தலை: இந்தியக் கவிதைகள் (மொழிபெயர்ப்பு) வசந்ததீபன் கவிதைகள் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

நான் சமகாலப் பெண் – பானுமதி நாகதான்

நான் சமகாலப் பெண் நான் ஒரு சமகாலப் பெண் நானோ ஆதரவற்றவள் அல்ல நானோ கைவிடப்பட்டவள் அல்ல நானோ பலவீனமானவள் அல்ல. நான் என் காலில் நிற்கிறேன்...

மேலும் படிக்கDetails