சமீபத்தியவை

கல்பட்டா நாராயணன்  கவிதைகள்

கல்பட்டா நாராயணன் (பிறப்பு 1952)கேரளாவிலுள்ள வயநாடு மாவட்டத்தில் கல்லூரியில் மலையாளம் பேராசிரியராகப் பணி புரிந்தார். கட்டுரையாளர், கவிஞர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்டவர்....

மேலும் படிக்கDetails

சூரிய காலடி பட்டத்திரியும் – யட்சியும்

நாககேசரம் மரங்கள் நிறைந்த குமாரநல்லூர் கிராமத்தில் புது விடியலுக்காய் காத்திருந்த பறவைகள் இரண்டாம் யாமம் முடிந்ததை அறிந்து ஊர் மக்களை திருப்பள்ளி எழுப்ப ஒலியெழுப்பின. செம்போத்து பறவை-...

மேலும் படிக்கDetails

கடிதங்களில் கரைந்த காலங்கள்

ஒரு காலத்தில் ஒருவரை நினைத்த கணமே அவருக்குக் கடிதம் எழுதத் தொடங்கிவிடுவோம். எழுதத் தொடங்கியதும் மனதிற்குள் உறைந்திருந்த சொற்களின் வரிசை கலைந்துபோகும். சொல்லக்கூடாதெனப் பூட்டி வைத்தவை தாள்களின்...

மேலும் படிக்கDetails

கீதிர் கவிதைகள்

1.இப்படித்தான் காதலிக்கக் கற்றுக்கொண்டேன்இப்படித்தான் உன்னையும் காதலிக்க விரும்புகிறேன்எளிமையாகசாதாரண மக்களின் காதலைப் போலகவித்துவம் எதுவுமின்றி கொழுப்பு நிறைந்த இந்த "காதலிக்கிறேன்" என்ற சொற்களைஎன் தாய் எனக்குச் சொத்தாக விட்டுச்...

மேலும் படிக்கDetails

புறங்கழுத்து அடியும் பூக்கும் பாலையும்

கடந்த இருபது ஆண்டுகளாக நான் எழுதிவரும் கட்டுரைகளால் சாதிக்க முடியாத ஒன்றை, நண்பர் தர்மு பிரசாத்தின் ஒரேயொரு எதிர்வினைக் கட்டுரை சாதித்துவிட்டது. ஈழத்து இலக்கியச் சூழல் ஒரு...

மேலும் படிக்கDetails

இலக்கியப் பிரதிகள் என்ன செய்கின்றன?

எட்வர்ட் செய்தின் பண்பாடும் ஏகாதிபத்தியமும் என்ற நூல், இலக்கியப் பிரதிகளை வெறும் கலைப் படைப்புகளாக மட்டுமல்லாமல், அதிகாரம், காலனித்துவம், இனம், பண்பாடு ஆகியவற்றின் அரசியலைப் பதிவு செய்யும்...

மேலும் படிக்கDetails

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

1. கருணையென்பது அருகருகே துயின்றெழுந்துஒன்றையொன்று அணைத்துக்கொள்ளும்நான்கு கனவுகளுக்குவெவ்வேறு இலக்குகள்படுக்கையில் அவ்வப்போதுசிறுநீர் கழித்துவிடும்மிதமான ஒரு கனவுக்குஉலகமென்பது சூடாகிப் பின் குளிர்ந்துவிட்டஒரு இனிப்புருண்டைஅதைக் கடைவாயிலிட்டு நன்றாகக் கடிக்க வேண்டும்நண்பர்களுடன் பகிர...

மேலும் படிக்கDetails

அன்புச்செல்வன் கவிதைகள்

1. நகரும் வயல்கள் விளை நிலங்கள் சாலைகளாய்மாறும் காலத்தில்விதைக்கத் தலைப்படுகிறோம்...எங்கு விதைப்பது என்பதறியாதுசாலையின் மத்தியில் உள்ள மண் பிரதேசத்தில்நட்டு வைத்த செவ்வரளிமற்றும் வெண்ணரளிச் செடிகள்சிறிது வளர்ந்துள்ளன அந்த...

மேலும் படிக்கDetails

சக்தி கவிதைகள்

1. நதியின் கண்ணீர் “நதி ஓடவில்லைநகர்ந்தது.கருப்பாய், கனமாய்,நுரையை வாந்தி எடுத்தபடி. கரையில் நின்றகிழவி சொன்னாள் -"இது நதி இல்லை,நாம் ஊற்றியசாயத்தின் சவ ஊர்வலம்." மீன்கள் செத்து மேலே...

மேலும் படிக்கDetails

நா. பாலா கவிதைகள்

1. தாழ் ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்'என்கிறார்.அழைத்துச் செல்கிறேன் அவரைகுடும்பநல நீதிமன்றங்களுக்குமனநல மருத்துவமனைக்குமதுக்கூடங்களுக்குபிணவறைக்குப்ளாக்பஸ்டர் திரைப்படம் ஒன்றுக்கு. கிணுங் கிணுங் எனசலசலக்கும் சாவிக்கொத்தொன்றைவேட்டியில் சொருகியபடிவாக்கிங் சென்று கொண்டிருக்கிறார்இப்போதெல்லாம். 2. கடுத்தது...

மேலும் படிக்கDetails
Page 2 of 5 1 2 3 … 5

Archives